ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி நான்கு


                            விருபாகஷா கோவிலிற்கு அருகில் ஒரு இரண்டு அல்லது நான்கு km தொலைவில் "கடாலே களு கணேசா" மண்டபம் போன்று ஒரு இடத்திருக்கு சென்றோம். வெயில் மிக அதிகமாக இருந்ததனால் சுற்றுலா பயணிகள் குறைவானவர்களாகவே இருந்தார்கள்.







                 
அங்கிருந்து அடுத்து சென்றது "லக்ஷ்மி நரசிம்ஹா விக்ரஹா". இந்த சிலை கர்நாடக மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்களில் இந்த சிலையின் ஓவியத்தைப் பார்க்கலாம். இந்த சிலையின் வரலாறு விக்கிபீடியாவில் தெரிந்துகொள்ளலாம். 




   இதற்கு அருகிலேயே நீரில் எப்போதும் சூழ்ந்துள்ள சிவலிங்கம் ஒன்று உள்ளது.





 அதற்கு அடுத்தது சென்றது பாதாள கோவில். பராமரிப்பு என்பது UNESCO மூலம் நடக்கிறது. அவ்வளவே. மற்றபடி பூஜை என்பதெல்லாம் கிடையாது.








***********************************************(தொடரும்)***************

(தங்களின் பின்னூட்டத்தை எதிர்பார்க்கும் திசைதென்றல்)







Comments

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

திரு திரு திரு பாகம் ஒன்று

ஐரா - பாகம் இரண்டு